Saturday 4th of May 2024 02:36:10 PM GMT

LANGUAGE - TAMIL
இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!


இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கனே வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வணியில், ரொம் பிளான்டல், டிரெண்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமிசன், ரொம் லதொம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கொல்ஸ், அஜாஸ் பட்டேல், ரிம் சௌதி, ரோஸ் ரெய்லர், நீல் வோக்னர் மற்றும் பிஜே வோட்லிங் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 21 ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE